Word | Tamil Definition |
---|---|
consent | உடன்பாடு, இசைவு, இணக்கம், இணக்கமளிப்பு, ஒப்புதல், (வி.) உடன்படு, இணங்கு, ஒப்புதலளி, சரியென்று சொல்., |
consentient | உடன்படுகிற, இணங்குகிற, ஒத்தியங்குகிற, ஒருங்கியல்கிற, அரைகுறையான உணர்வு நிலையிலுள்ள. |
consentience | உடன்பாடு, உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், அரைகுறையான உணர்வு நிலை. |
accede | இணங்கு ஒத்துக்கொள் பணியினை ஏற்றுக்கொள் சேர் கடைப்பிடி உடன்படு ஒப்புதல் அளி வாரிசாகப் பதவியை ஏற்றுக் கொள் இணக்கம், பதவியேற்றல் இணங்குதல் சேர்தல். |
acquiesce | மறுப்பின்றி ஒப்புக்கொள் இணங்கு வாய் பேசாது ஏற்றுக்கொள் முழுதும் ஒத்துக்கொள் வாய்பேசாது உடன்படுதல் ஒப்புதல் தடை சொல்லாது உடன்படுதல் பணிந்து போகின்ற, தங்கு தடையின்றி இணங்குகிற ஒப்புக் கொள்கிற தங்கு தடையின்றி இணங்குபவர் இசைபவர் |
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
consent | consented | consented | consenting |